சில
மாதங்களுக்கு முன்பாக ஒரு புதிய சங்கி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பெங்களூர் எம்.பி தேஜஸ்வி
சூர்யா பற்றி ஆஹா ஓஹோ என்று எழுத சில மோடி மோகிகளும் “இப்படித்தான் இருக்க வேணும் எம்.பிங்க”
என்று புளகாங்கிகதமடைந்து வழி மொழிந்திருந்தார்கள்.
அப்போது
எனக்கு சிரிப்பும் எரிச்சலும் சேர்ந்தே வந்தது.
இந்த
தேஜஸ்வி சூர்யா பற்றி மக்களவைத் தேர்தல் காலத்திலேயே எழுதியிருந்தேன்.
விளக்கமாத்துக்கு
தேச பக்தன் பட்டமாம் என்று 2019 மார்ச்சில் எழுதிய பதிவின் இணைப்பு இணைப்பு இங்கே உள்ளது. அதை
முதலில் படித்து விடுங்கள்.
இந்த
பெண் பித்தனை இளைய தலைமுறைக்கான முன்னுதாரணம், நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் பில்ட்
அப் செய்தால் எரிச்சலும் சிரிப்பும் வராமல் இருக்குமா என்ன?
பாஜக
உருவாக்கும் பொய்ப் பிம்பங்கள் எல்லாவற்றையும் அவர்களே தகர்த்துக் கொள்வார்கள்.
அப்படித்தான்
தேஜஸ்வி சூர்யாவும் தன் நிஜ முகத்தை, காம வெறியை, பிற்போக்குத்தனத்தை, இஸ்லாமோபோபியாவை ஒரே ட்வீட்டில் அம்பலப்படுத்திக் கொண்டு விட்டார்.
அதை பகிர்ந்து கொள்ள எனக்கு அசிங்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அந்த எதிர்கால நம்பிக்கை நட்சத்திரத்தைப் பற்றி படிப்பவர்களுக்கு தெரிய வேண்டுமல்லவா!
ஒட்டு மொத்த உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிற போது இந்த மனிதனின் புத்தி எதில் இருக்கிறது பாருங்கள் !
இதுதான் பாஜகவின் தரம். பாலியல் வன் கொடுமைக் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதும் பாஜக தலைவர்களும் உறுப்பினர்களும்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படிப்பட்ட ஆட்களை ஒப்புக்குக் கூட கண்டிக்க கையாலாகாத தலைமைதான் பாஜக தலைமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேஜஸ்வி சூர்யா போன்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் இந்தியாவின் நிலை என்ன ஆகும்?
கொளுகை என்ன என்று கேட்டால் தலை சுற்றும் ரஜினி போலவே எனக்கும் தலை சுற்றுகிறது.
மோடியையே நல்லவராக்கக் கூடியவர் இவர் . . .
இவனை (இவனுக்கு அவ்வளவு தான் மரியாதை) பற்றி நானும் முன்பே எழுதி இருந்தேன். அரபி மகளிரை இவன் இழிவாக பேசியது நூற்றில் ஒன்றே.
ReplyDeleteசில மாதங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பெண்களுக்காக ஐடா ஒதுக்கீடை பற்றி இந்த சனியன் எழுதிய ட்வீட்.
//“With the exception of Women’s reservation in parliament, the Modi govt agenda is inspiring. Dread d day when women’s reservation becomes reality.”//
நாடாளுமன்றத்தில் பெண்களின் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் நாளை பார்த்து இவன் பயப்படுகின்றானாம்.
மற்றும்..
இவனை தேர்தல் வேட்பாளராக அறிவது அதே நாள், இவனுடைய தோழி ஒருத்தி.. BJP தலைமைக்கு ஒரு சேதி அனுப்பினார், அதில்..
இவன் ஒரு நோயாளி. பெண்களின் மேல் வன்முறை காட்டுபவன் அவன். என்னை அடித்து துன்புறுத்தி மிரட்டி இருக்கின்றான். இவனுக்கு போய் வேட்பாளர் வாய்ப்பை ஏன் கொடுத்தீர்கள்.
ஆனால் ஒன்று .. 2034 ல் இவன் இந்திய பிரதமார்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏன்றால்.. இவன் பக்தாகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்றான் .
இனி இந்தியா மெல்ல சாகும்!