Friday, April 17, 2020

இளம் கலைஞனின் எழில் ஓவியங்கள்


















மேலே உள்ள ஓவியங்களை வரைந்த ஓவியர் கீழே உள்ளார்.




எங்கள் புதுவை 2 கிளையில் பணியாற்றும் தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அனீஷ் பாரதி.

ஏழாவது படிக்கும் இச்சிறுவன் கறுப்பு வெள்ளை நிறங்களை பயன்படுத்தி வரையும் ஓவியங்கள் அபாரமாக உள்ளது. 

மேலும் கீ போர்டில் வாசிக்கும் திறனும் உள்ளது. யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

எதிர்காலத்தில் உயரங்களை தொட வாழ்த்துக்கள்

3 comments:

  1. அருமையான ஓவியங்கள். வயதுக்கு மீரிய திறமை தெரிகிறது, பாராட்டுக்கள் பாரதிக்கு....

    ReplyDelete
  2. PERFECTIONIST ANISH gives LOT OF JOY to their CARING PARENTS thro our Comrade RAMAN'S APPRECIATION.

    ReplyDelete