நிலம் என்னும் நல்லாள்,
நிலத்தால் தாக்கப் பட்ட
அந்த வேளையில்.
மெரினா கடற்கரையின்
அந்த நேரப் பொழுது
இந்த புகைப்படங்கள்
எனது அக்காவின் பையன்
லலித் குமார்
எடுத்தவை.
காமெராவும் கையுமாய்
அலைபவனுக்கு
அன்று நல்ல வேட்டை.
எப்படி உள்ளது என்று
பின்னூட்டம் போடுங்கள்
அது அவனை மேலும்
உற்சாகப்படுத்தும்