பின் என்ன? பாரதி சொன்ன ரௌத்திரம்தான் வருகிறது.
உலகம் முழுதும் பாரதியின் பிறந்த நாளை டிசம்பர் 11 அன்று கொண்டாடினால் தமிழக ஆட்டுத்தாடி ரவி மட்டும் அவரது நட்சத்திரப் பிறந்த நாளன்று கொண்டாடுமாம்.
இந்தாளும் ஆரிப் முகமது கானும் தமிழக, கேரள மக்களை உசுப்பேத்தி அடி வாங்கி ஆட்சியை கலைக்க திட்டம் போட்டிருக்கானுங்க போல.
அடிக்காம துரத்தி விடனும் . . .