Saturday, April 4, 2020

வடிவேலுவும் கிரிக்கெட் ரசிகர்களும்


குடிப்பழக்கத்தை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று மருத்துவரிடம் அறிவுரை வாங்கி வரும் வடிவேலை அவர் கண்ணில் படுபவர்கள் எல்லாம் வெறுப்பேற்றுகிற காமெடி காட்சி நினைவில் உள்ளதா?

அக்காட்சியின் யூட்யூப் இணைப்பு இங்கே

அக்காட்சியை அப்படியே கிரிக்கெட் ரசிகர்களின் இன்றைய மன நிலைக்கு ஏற்றார் போல வடிவமைத்துள்ளார்கள். (அனுப்பி வைத்தது என் மகன்) 

வடிவேலு இல்லையென்றால் மீம்களே கிடையாது போல . . .






2 comments:

  1. சிறப்பு.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    அத்துடன், தங்களது இந்த பதிவும் வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete