Thursday, April 9, 2020

இதென்ன பெருமையா? அசிங்கம் சங்கி


கீழேயுள்ள படத்தைப் போட்டு "பார்த்தியா எங்க மோடி பெருமையை" என்று சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.




சங்கிகள் முழு மூடர்கள் என்பதற்கு இந்த பீற்றிக் கொள்ளலே போதுமானது.

டொனால்ட் ட்ரம்ப் மிரட்டி சாதித்தார்.

பிரேசில் ஜனாதிபதி போல்ஸனரோ போன்ற கேடு கெட்ட அயோக்கியனை யாரும் பார்க்க முடியாது. (பாலியல் வன் கொடுமை செய்வதற்குக் கூட அருகதையற்ற அளவிற்கு அசிங்கமானவள் நீ என்று சக நாடாளுமன்ற பெண் உறுப்பினரைப் பார்த்து சொன்ன ஒரு மனிதனை அயோக்கியன் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது? இந்த மனிதனைத்தான் இந்த வருட குடியரசுத் தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மோடி வரவழைத்திருந்தார்)

மோடியை எப்படி ஏமாற்ற முடியும் என்பது போல்ஸனரோவிற்கு நன்றாக தெரிந்துள்ளது. அனுமன், லட்சுமணன் என்று டயலாக் விட்டு ஏமாற்றுகிறான்.

அதையும் பெரிய சாதனையாக சங்கிகள் பேசுகிறார்கள்.

அவர்களுக்குப் புரியவில்லை. 

இது பெருமையில்லை. அசிங்கம்.

பிகு : ஆமாம், வீடியோ வியாபாரி மாரிதாஸுக்கு என்னாச்சு. வீ சப்போர்ட் மாரிதாஸ் என்றெல்லாம் எழுதியிருக்கு. 


1 comment: