Showing posts with label விளம்பர மோகம். Show all posts
Showing posts with label விளம்பர மோகம். Show all posts

Thursday, September 19, 2019

ஒரு முறையாவது, ப்ளீஸ் மோடி,




உங்கள் அன்னையை ஒரு முறையாவது புகைப்படக்காரர்கள் இல்லாமல் சந்திக்க முயற்சியுங்களேன்.

உலகிலேயே தன் அம்மாவை பார்ப்பதை செய்தியாக்குகிற ஒரே மனிதன் உங்களைத் தவிர வேறு யாருமில்லை.

இது பெருமையல்ல, அசிங்கம்  என்று கூட  உங்களால் உணர முடியாத அளவிற்கு உங்கள் விளம்பர மோகம் உங்களை ஆட்டி வைக்கிறது.