Friday, April 24, 2020

செல்லூராரை, மோடியை மிஞ்சிய ட்ரம்ப்


கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினிகளை ஏன் ஊசி மூலமாக மக்களுக்கு ஏற்றக் கூடாது?

வெப்பம் அதிகமானால் வைரஸ் செத்து விடும் என்று சொல்லப்படுகிறதே, அல்ட்ரா ரெட் கதிர்களை மக்கள் மீது செலுத்தினால் கிருமிகள் செத்துப் போய் விடுமல்லவா?

இவையெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஆலோசகர்களைக்  கேட்ட கேள்விகள்.

பாவம் அவர்கள்!

இப்படி ஒரு மூடன் நமக்கு ஜனாதிபதியாக வாய்த்தானே என்று தலையில் அடித்துக் கொள்ள முடியாமல்,

வாய் விட்டும் சிரிக்க முடியாமல்

அடைந்த அவதியை எப்படி விவரிக்க முடியும்.

வைகை அணையை தெர்மகோல் கொண்டு மூட நினைத்த விஞ்ஞானி செல்லூராரை,

மழைக்காலத்தில் ரேடார்கள் போர் விமானத்தை கண்டுபிடிக்காது என்ற ராணுவ தொழில் நுட்ப நிபுணர் மோடியை

ட்ரம்ப் மிஞ்சி விட்டார் அல்லவா!!!!


2 comments:

  1. Enakku oru doubt. Between these two idiots modi and trump, who is the biggest idiot?

    ReplyDelete
  2. அங்கும் ஒரு மோடு முட்டி

    ReplyDelete