Friday, April 3, 2020

சிவ கார்த்திகேயன் பாணியில் மோடி




வேலைக்காரன் சினிமால சிவகார்த்திகேயன் கிளைமேக்ஸ்ல அவர் கருத்தை ஏற்கும் மக்கள் இரவு 12 மணிக்கு லைட் போடுங்கன்னு ரேடியோவில சொல்வார்.

அப்படி 12 மணிக்கு மக்கள் லைட் போடும் போது தியேட்டரில் கைதட்டல் எழும்.

பாவம் மோடியும் அதையேதான் ஞாயித்துக்கிழமை ஒம்போது மணிக்கு விளக்கேத்துங்கன்னு சொன்னாரு. அதைப் போய் இப்படி நக்கலடிக்கலாமா?

இது நியாயமா? தர்மமா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா

! ஆட்சிங்கறது சினிமா கிடையாதா

அட ஆட்சி சினிமாவா இல்லாம இருக்கலாம். ஆனா மோடி நடிகர்தானே! அவரைப் போய் பிரதமரா பொறுப்பா இருங்கன்னு சொன்னா அது உங்க தப்புங்க!!!


No comments:

Post a Comment