Showing posts with label மரம் வெட்டி. Show all posts
Showing posts with label மரம் வெட்டி. Show all posts

Wednesday, July 20, 2016

அனைத்து மரம் வெட்டிகளுக்கும் சமர்ப்பணம்

விளக்கம் எதுவுமே தேவைப்படாத இந்த படம், 

பாமக, இந்து முன்னணி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள், விளம்பர பேனரின் பார்வை மறைகிறது என்று வெட்டுபவர்கள், மலை வாசஸ்தலங்களில் ரிசார்ட் கட்ட  காட்டை அழிக்கும் சின்ன, பெரிய, கார்ப்பரேட் முதலாளிகள் போன்ற அனைத்து மரம் வெட்டிகளுக்கும் இப்படம் சமர்ப்பணம்.