Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Monday, August 9, 2021

எடப்பாடியே இவ்ளோன்னா மோடி ?????

 


தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மீதும் இரண்டு லட்சத்து அறுபத்தி மூவாயிரம் ரூபாய் கடன் உள்ளதாக நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை சொல்கிறது.


எடப்பாடி நம் மீது சுமத்தியுள்ள கடனே இவ்வளவு என்றால் மோடி நம் மீது எவ்வளவு லட்ச ரூபாய் கடனை சுமத்தி இருப்பார்!

ஆகவே அவர் 15 லட்சம் கொடுத்தாலும் ஸ்டேட் கடன், ஒன்றியக் கடன் இரண்டுக்குமே சரியாகி விடும். . . .