Showing posts with label வறட்சி. Show all posts
Showing posts with label வறட்சி. Show all posts

Friday, May 20, 2016

தவித்த வாய்க்கு . . .

வறட்சியால் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிர மாநிலத்தின் லாதூர் பகுதியில் குடி தண்ணீர் வினியோகம் செய்வது என எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிரிவான மேற்கு மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முடிவு செய்து அமலாக்க தொடங்கியுள்ளது. அதற்காக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களைச் சேர்ந்த தோழர்கள் அளித்துள்ள நிதி சில லட்சங்களுக்கு மேலே. 

மேற்கு மண்டலத் தோழர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்