Showing posts with label சூதாட்டம். Show all posts
Showing posts with label சூதாட்டம். Show all posts

Monday, November 20, 2023

சங்கிக் கரடிக்கே சந்தேகம்

 


கீழே உள்ள பதிவு சங்கிகளின் குழுவான மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் முக்கியமான மாடரேட்டருடையது.

 


பாஜகவை விமர்சிக்கும் பதிவுகளை ஆதாரம் கிடையாது என்று நிராகரிப்பவர் இவர். அதிகமாக கேள்வி கேட்டால் சஸ்பெண்ட் செய்பவரும் இவர்தான்.

 இவரே இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் வீரர்கள் மீது குற்றம் சுமத்துகிறார். 60,000 கோடி ரூபாய் வரை பெட்டிங் நடந்துள்ளது என்று தினமலர் செய்தியை வைத்து  சொல்கிறார்.



 இதை டிமோ அரசின் அமலாக்கப்பிரிவிற்கு புகாராக அளிக்காமல் ஏன் முகநூலில் பதிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை.

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியின் சிறப்பான ஆட்டத்தின் மதிப்பை குறைக்கும் எண்ணமா அல்லது டிமோவை நக்கல் செய்வதிலிருந்து திசை திருப்பும் நோக்கமா என்று தெரியவில்லை. ஆனால் இழிவு என்னமோ இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் வீரர்களுக்குத்தான்.

 சங்கி அடித்த சேம் சைட் கோல் இது.

 பிகு: இன்னும் மூன்று கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது.

Friday, March 10, 2023

காவு வாங்கும் ஆட்டுத்தாடி

 


ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவினை ஏற்காமல் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டின் கொலைகாரப் பாவியாக உருவெடுத்துள்ளது ஆட்டுத்தாடி ஆரென் ரவி.

ஆன்லைன் ரம்மி கம்பெனிக்காரர்களின் கவனிப்பால் அதனால் வாழ்விழந்த குடும்பங்களின் கதறல் கேட்கவில்லை போல . . .

தமிழ்நாட்டின் கேவலமான மனிதன் என்று ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது ஆட்டுத்தாடி.

தமிழ்நாடு என்றைக்கு அதை துரத்தப் போகிறதோ?