Showing posts with label பிரசுரங்கள். Show all posts
Showing posts with label பிரசுரங்கள். Show all posts

Thursday, May 12, 2016

வாங்கிப் படியுங்க – அவசியம, அவசரம்



தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பத்து சிறிய பிரசுரங்களை கொண்டு வந்துள்ளது.

மின் வெட்டு,
சுகாதாரம்,
விவசாயம்,
ஊழல,
டோல்கேட் கொள்ளை,
முதலாளிகள் மீது பாசம்,
சமையல் வாயு மானியம்
கிரானைட் ஊழல்

உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பதினாறிலிருந்து முப்பத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த பிரசுரங்கள் எளிமையாகவும் அழுத்தமாகவும்  வலிமையான ஆயுதமாகவும் உள்ளது.

எது சரி, யார் சரி என்று அறிந்து கொள்ள அவசியம் படியுங்கள். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களிலோ பாரதி புத்தகாலயம் கிளைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள்












.