Sunday, April 5, 2020

விளக்கு வச்ச நேரத்துல . . .



மோடியின் சினிமாத்தனமான விளக்கேற்று அறிவிப்பை முன்னிட்டு 

மூன்று சினிமாப்பாடல்கள்.

ஆனால் இவை மோடியைப் போல அல்ல,  உருப்படியான பாடல்கள்தான். ராஜாவின் இசையில். இந்த வீடியோக்களை அனுப்பி வைத்த தோழர் ஆரோக்கியராஜிற்கு நன்றி.


விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம்



விளக்கு வச்ச நேரத்தில


விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை 



மோடி பேச்சு கேட்டு லைட்டை எல்லாம் அணைச்சு, விளக்கை ஏற்றி நாட்டில் மின் தடையை உருவாக்காதீர்கள். 

மோடியின் விளம்பர மோகத்திற்கு நாட்டை இருளில் மூழ்கடிக்காதீர்.

கைதட்டல், விளக்கேற்றல் எல்லாமே மோடியின் தோல்வியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் கீழ்த்தரமான உத்தி. அவ்வளவுதான்



2 comments:

  1. விளக்கேற்றி வைக்கிறேன்;
    விடிய விடிய எரியட்டும்!

    ReplyDelete
  2. சிறந்த கண்ணோட்டம்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete