Showing posts with label கோடீஸ்வரர்கள். Show all posts
Showing posts with label கோடீஸ்வரர்கள். Show all posts

Thursday, August 13, 2015

கோடீஸ்வர கிரிமினல்கள்



மேலே உள்ள படத்தில் உள்ளவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. சட்ட விரோத செய்ல்களான போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பதுக்கல் ஆகியவற்றைச் செய்து பணம் செய்தவர்கள். 

அதிலே முதல் இருபது இடங்களில் இருப்பவர்கள்தான் இவர்கள். இதிலே இந்தியாவின் தாவூத் இபராஹிம் பெயரும் இருக்கிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியின் தந்தை ஜோசப் கென்னடியின் பெயரும் இருக்கிறது.


அம்பானி, அதானி போன்ற கோடீஸ்வரர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இவர்கள்  சட்ட விரோதமாக பணம் சேர்த்தவர்கள்.

அம்பானி, அதானி பணம் சம்பாதிக்க அரசுகளே சட்டபூர்வ ஏற்பாடுகளை செய்து தரும்.

அவர்கள் குற்றவாளிகள், காவல்துறையால் தேடப்படுபவர்கள்.

இவர்கள் தொழிலதிபர்கள். அரசாங்கத்தால் பூனைப்படை பாதுகாப்பு தரப்படுபவர்கள்.