இன்று வாட்ஸப்பில் உலாவிக் கொண்டிருக்கும் படம் கீழே உள்ளது. திரு அப்துல் கலாம் மறைவிற்கு ஒபாமாவே வருகிறார். தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து சொல்லடா என்று அப்போது செய்தி அனுப்பி நம் காலரை உயர்த்திக் கொள்ளச் சொன்னவர்களே இப்போது இந்த படத்தையும் சுற்றுக்கு அனுப்புகிறார்கள்.
வந்ததையெல்லாம் பார்வர்ட் செய்கிற போக்கு இருக்கிறதே, இதையும் கூட என்னால் மன்னிக்க முடியாது.