கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த டாக்டர் சைமனின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் சிலர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது மனதை உறுத்திக் கொண்டே இருக்கிற்து.
சென்னை கோட்டம் 2 ந் பொதுச்செயலாளர் தோழர் எம்.தனசெல்வம் அனுப்பிய செய்தி, அந்த காயத்திற்கு மருந்தாக அமைந்திருந்தது.
ஆம்.
டாக்டர் சைமன் எல்.ஐ.சி யில் எடுத்திருந்த இன்சூரன்ஸ் பாலிசிக்கான இறப்பு கேட்புரிமத் தொகை இன்றே சென்னை நகரக் கிளை எண் 17 ஆல் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டு விட்டது.
துயர வேளையில் என்றும் துணை நிற்பது எல்.ஐ.சி மட்டுமே என்பதற்கு இன்னொரு சான்று இது.
Who protested his burial other christians, hindu right wing, or regular people?
ReplyDeleteDifferent blogs giving different stories.
அதை கிறிஸ்துவர்கள் செய்யவில்லை என்றும் அப்படிப்பட்ட வதந்திகள் உள்நோக்கம் கொண்டது என்று பிஷப் தெளிவுபடுத்தியுள்ளார்.
ReplyDeleteயார் செய்தது?
Anonymous ஆக ஒளிந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான்
எல் ஐசியை பாதுகாப்பது நமக்கு அவசியம்
ReplyDelete