மேலே உள்ள படத்தை ஒரு வாட்ஸப் குழுவில் பார்த்தேன். காலையில்தான் இணையத்தில் இந்த வேட்பாளரைப் பற்றி படித்திருந்தேன்.
காதல் என்ற பெயரில் என்னை ஐந்தாண்டுகள் சீரழித்த கழிசடை என்று ஒரு பெண்மணி பதிவிட்டுள்ளார்.
பெண்கள் மசோதாவைப் பற்றி கேவலமாக பேசியவன்.
இந்து மகாசபை தலைவர் சொன்னதை நேரு சொன்னதாக எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டவன்.
இருபத்தி எட்டு வயதிலேயே இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டவன் எம்.பி யானால் என்ன ஆட்டமெல்லாம் போடுவானோ?
"விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சலமாம்" என்பார்கள்.
பாஜக வில் "விளக்குமாத்துக்கு தேச பக்தன்" பட்டம் கொடுக்கிறார்கள்.
மோடி கட்சியில் வேட்பாளர்களும் அவரை மாதிரியே டுபாக்கூர் பார்ட்டிகளாகத்தானே இருப்பார்கள்.
தூ, வெட்கம் கெட்ட நாய்கள்
ReplyDeleteஊரில இருக்கிற எல்லா அயோக்கியனும் பாஜகவிலதான் இருக்காங்களா?
ReplyDeleteஇல்லை அயோக்கியனா இருந்தாதான் பாஜகவில இருக்க முடியுமா?
எல்லா சங்கிகளும் ரேப்பிஸ்டுகள் அல்ல.
ReplyDeleteஆனால் எல்லா ரேப்பிஸ்டுகளும் சங்கிகள்தான்
ஜவுளிகடையில் பொம்மைக்கு புடவை கட்டிவைத்திருந்தால்கூட சங்கிகளுக்கு முடு வந்துவிடும் அளவுக்கு மோசமான காமுகர்கள்
ReplyDelete