முகநூலில் பார்த்தது.
அட்டகாசமான போட்டோஷாப்.
பொய்யின் செல்வன் என்பதில் தொடங்கி குதிரையை முதலையாக்கியது, அம்பானி, அதானி வகையறாக்களின் லோகோக்கள் என்று அட்டகாசமாக வடிவமைத்த அந்த போட்டோஷாப் கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.
தயாரிப்பு, இயக்கம் இரண்டுமே ஆர்.எஸ்.எஸ் என்று போட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
