Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts

Thursday, July 6, 2023

கலைஞர் நூலகம் - அறியாமையா? வயிற்றெரிச்சலா?

 



கலைஞர் நூலகம் தொடர்பாக நான் பார்த்த பதிவொன்று கீழே.




இயல்பாகவே சங்கிகளுக்கு கலைஞர் மீதுள்ள வெறுப்பினால் உண்டான வயிற்றெரிச்சலா

அல்லது

நூலகத்தின் முக்கியத்துவம் தெரியாத மூடத்தனமா?

தீரன் அதிகாரம் படத்தில் வரும் பவாரியா கொள்ளைக் கும்பலுக்கும் சங்கிகளுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்களை அறிவற்றவர்களாக வைத்திருந்தால்தான் டிமோ, ஆட்டுக்காரன் ஆகியோரின் பிழைப்பு ஓடும்.