Monday, April 13, 2020

பக்கத்து வீட்டுக்கு குழம்பு கொடுக்கலாமா?


பக்கத்து வீட்டில் குழம்பு கேட்டால் அதையாவது நாங்கள் நேரடியாகக் கொடுக்கலாமா?

அல்லது

மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ

அல்லது

நீங்கள் நியமித்துள்ள அப்பாடக்கர் ஆர்.எஸ்.எஸ் மூலமாகத்தான் கொடுக்க வேண்டுமா 

என்பதையும் தெளிவாகச் சொல்லுங்கள் மிஸ்டர் எடப்பாடி 

1 comment:

  1. பக்கத்து வீட்டுக் காரருக்கு கொரோனாவைப் பரப்ப விரும்பினால் நீங்கள் குழம்பை மட்டுமல்ல, எதை வேண்டுமானாலும் தாராளமாகக் கொடுக்கலாம்.

    இந்த பதிவை பொது என்று வகைப்படுத்தியிருக்கலாம். நீங்கள் குறிச்சொற்களை சரியாக இட்டால் திரட்டியில் பதிவுகளை இலகுவாக இணைத்துக் கொள்ளலாம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். யய

    ReplyDelete