Showing posts with label நாளிதழ்கள். Show all posts
Showing posts with label நாளிதழ்கள். Show all posts

Sunday, October 30, 2016

வெறும் பிரமைதான்




சூர்யா நடித்த 24 படத்தில் நேரத்தை அப்படியே ஃப்ரீஸ் செய்வது போல காட்சிகள் வரும். 

இன்று நாளிதழ்கள் எதுவும் வராததால் அப்படி காலம் ஃப்ரீஸ் ஆனது போல தோன்றுகிறது, அது வெறும் பிரமைதான் என்பது தெரிந்தாலும் கூட.

வேறு யாருக்கெல்லாம் அப்படிப்பட்ட உணர்வு ஏற்படுகிறது?