
மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் முக்கியத்துவமோ,
வரலாறோ, அதன் கலை நுட்பமோ எதுவும் தெரியாமல்
அதன் மீது ஏறி கொடி கட்டும் அதி புத்திசாலிகளைப்
பாருங்கள்.
இவர்களைச் சொல்லி குற்றமில்லை.
இவர்களை முட்டாளாகவே வைத்திருந்தால் பிழைப்பு
நடக்கும் என்றுள்ள மருத்துவர் ஐயாவைத்தான்
குறை சொல்ல முடியும்.
ஒரு வேளை
பவுர்ணமி வந்தால் பாமக காரர்களின் பித்து அதிகமாகி விடுமோ?