Showing posts with label நாகேஷ். Show all posts
Showing posts with label நாகேஷ். Show all posts

Monday, September 27, 2021

சர்வர் முதல் சண்முகி வரை

 



தமிழ்த்திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவைக் கலைஞரான நாகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிறப்பான சில நகைச்சுவைக் காட்சிகளின் காணொளிகளை பகிர்ந்து கொள்கிறேன்.

 

சர்வர் சுந்தரம்

 


அன்பே வா

 


தில்லானா மோகனாம்பாள்

 


காதலிக்க நேரமில்லை

 


பட்டிணத்தில் பூதம்



மைக்கேல் மதன காமராஜன்



அவ்வை சண்முகி

 


வயதான காலத்தில் கூட அவரது வித்தியாசமான நடன முத்திரையை ஓரிரு நொடிகளானாலும் கூட  தளபதி திரைப் படப்பாடலில் பதித்திருப்பார்.

 


அதனையும் ரசியுங்கள்

Thursday, January 31, 2019

நாகேஷ் அழவும் வைத்துள்ளார் . . .

நகைச்சுவை அரசன் நாகேஷின் நினைவு நாள் இன்று.



சர்வர் சுந்தரம், மாடிப்படி மாது, ஒஹோ ப்ரொடக்சன்ஸ் செல்லப்பா, தில்லானா மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி என்று அந்தக் காலப் படங்கள் தொடங்கி 

பூவே உனக்காக தாத்தா, அவ்வை சண்முகி ஜோசப், மகளிர் மட்டும் சடலம் என்று எண்ணற்ற படங்களில் நம்மை சிரிக்க வைத்த அவர் 

நம்மை அழ வைத்த படம் நம்மவர்.



மகளுக்கு கொள்ளி வைத்து விட்டு சுடுகாட்டில் அவர் நடனமாடும் காட்சியைப் பார்த்து கலங்காதவர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களை உணர்வற்ற ஜடங்கள் என்றே சொல்வேன், 

துரதிர்ஷ்டவசமாக நம்மவர் படத்தின் அக்காட்சி யூட்யூபில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 

அதனால் அதன் தெலுங்குப் பதிப்பின் இணைப்பை கீழே தந்துள்ளேன். 


எந்நாளும் மறக்க முடியாத காட்சி அல்லவா இது. 

என்ன பார்த்து சோகமாகி விட்டீர்களா?

சரி நாகேஷின் பெயரைச் சொல்லி கொஞ்சம் சிரிக்கவும் செய்யுங்கள்