Thursday, April 2, 2020

ராக்கம்மா கைய தட்டு . . .


இசை ஞானியின் பிரம்மாண்டமான ஹிட்டான"ராக்கம்மா கைய தட்டு" பாடலை Orfeo Band என்ற குழுவினர் வயலினில் அளித்திருப்பதை கீழே உள்ள காணொளியில் பார்த்து ரசியுங்கள். அதிலும் பாடலின் துவக்கம் அட்டகாசம்.


இதை கேட்ட பின்பு ஒரிஜினல் பாடலை கேட்காமல், பார்க்காமல் இருக்க முடியுமா?

தளபதி படத்தின் ராக்கம்மா பாடலின் யூட்யூப் இணைப்பு இங்கே . . .


No comments:

Post a Comment