Showing posts with label ஒற்றை ஓட்டு பாஜக. Show all posts
Showing posts with label ஒற்றை ஓட்டு பாஜக. Show all posts

Wednesday, October 20, 2021

ஒரு மத்யமர் சங்கியின் சூப்பர் காமெடி

 இவர்களை வைத்துத்தான் தாமரை

 


இன்று காலை மத்யமர் குழுவில் பார்த்த ஒரு காமெடி.

 



ஒரு தேசியக் கட்சி அகில இந்திய அளவில் வாங்கியுள்ள வாக்குகளையும் ஒரு மாநிலக் கட்சி தமிழ்நாடு அளவில் வாங்கியுள்ள வாக்குகளையும் ஒப்பிடுகிற அதி புத்திசாலித்தனம் இருக்கிறதே!

 ஆஹா, ஓஹோ, அருமை, அருமை.

 இது போன்ற மேதாவி வகையறாக்கள்தான் பாஜகவில் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் பல்கிப் பெருக வேண்டும்.

 அப்போதுதான் தாமரை எந்நாளும் தமிழ்நாட்டில் கருகிக் கொண்டே இருக்கும்.

 ஆனால் பாவம்

 அந்த ஒற்றை வோட்டு அவர்களின் தூக்கத்தை நிரந்தரமாக கெடுத்து விட்டது போல.