மானுடவியல், குருதியியல், கலப்பின வரலாற்று நிபுணர் ஜெமோ அளித்திருக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் நீநீநீநீநீநீண்ட விளக்கத்திற்கு ஒரு நீநீநீண்ட பதில் ஒன்று தயாரித்துக் கொண்டுள்ளேன்.
சூடான அந்த பதிவு வரை கொஞ்சம் சிரியுங்கள். வடிவேலு ஊத்தப்பம் ஆர்டர் கொடுத்த காட்சி நினைவில் உள்ளதா?
நினைவில் இருந்தாலும் இந்த யூட்யூப் இணைப்பு மூலம் அக்காட்சியைப் பார்த்து விடுங்கள்.
கீழே உள்ள காணொளியில் வடிவேலு சொன்னது போலவே தோசை (ஊத்தப்பத்திற்கு பதிலாக) தயார் செய்துள்ளார்கள்.
வடிவேலுக்கு கிடைக்காதது வேறு யாருக்கோ கிடைத்துள்ளது . . .
நானும் ரசித்தேன்
ReplyDelete