Showing posts with label தேசம். Show all posts
Showing posts with label தேசம். Show all posts

Tuesday, August 7, 2012

இவர்கள்தான் நல்ல நண்பர்கள், நான் சொல்வது சரிதானே?

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இணையதளத்திலும்
முக நூலிலும் ஏராளமான வாழ்த்துச் செய்திகள்,
வாழ்த்து அட்டைகள் பரவியிருந்தன.

அதிலே என்னை மிகவும் கவர்ந்த ஒரு வாழ்த்து
அட்டை, கீழே அளித்துள்ளேன்.

தேசத்திற்காக தூக்கு மேடையை முத்தமிட்ட
தியாக நண்பர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு
ஆகியோரின் தியாகத்தை நினைவு கூர்ந்த
அட்டை அது.

உண்மையிலேயே அவர்கள் நல்ல நண்பர்கள்,

இதை சிறப்பாக தயார் செய்த ராஜமுந்திரி 
கோட்ட எல்.ஐ.சி ஊழியர் தோழர் ஜி.வி.அப்பாராவ்
அவர்களுக்கு பாராட்டுக்கள்