Thursday, October 3, 2019

மானஸ்தர்களை தேடுகிறார்கள் . . .



மேலே உள்ளது வெறும் இந்தியன் படத்தின் காட்சியும் வசனமும்தான். 

மோடியும் சீன ஜனாதிபதியும் வருவதை ஒட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரை பேனர்கள் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசு பற்றியோ அல்லது அதனை ஏற்று அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றியோ  இந்த படம் குறிக்கிறது என்று நீங்கள் கருதினால் அது உங்கள் கற்பனை மட்டுமே.

அதற்கு நான் பொறுப்பல்ல . . .

1 comment:

  1. அரசியலில் இதெல்லாம் சகஜம்ம்க
    அந்த பெண் இறந்த அன்று ஸ்டாலின் சொன்னார். தான் மாநாட்டுக்கு போகும் போது பிளக்ஸ் வைச்சா திரும்பி வந்து விடுவேன் என்றார்
    ஆனால் போகும் வழியெல்லாம் வைச்சாங்க
    ஸ்டாலின் ரசிச்சு ரசிச்சு மாநாடு போனார்

    அரசியல் சுயநலமானது

    ReplyDelete