Wednesday, October 9, 2019

மோடிக்கு த.ஒ தம்பி ராமையா மேல்



மோடியின் ஒரு முக்கியமான காணொளி கீழே உள்ளது.



இந்த காணொளி பார்த்த போது எப்போதோ படித்த ஒரு அரசியல் காமெடி நினைவுக்கு வந்தது.

ஒரு அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு 15 நிமிடம் வருவது போல ஒரு உரை தயாரித்துத் தருமாறு தன் பி.ஏ விடம் சொல்லியுள்ளார். பி.ஏ வும் உரையை தயாரித்து அமைச்சரிடம் அளித்துள்ளார்.

அமைச்சர் பேசும் போது அந்த உரை முடிய 45 நிமிடங்கள் ஆகியுள்ளது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பி.ஏ விடம் நான் 15 நிமிடம் பேச உரை கேட்டால் நீ 45 நிமிடத்திற்கு கொடுத்துள்ளாய் என்று சத்தம் போட அந்த பி.ஏ அலட்டிக் கொள்ளாமல் 

நான் கொடுத்ததில் ஒரு பிரதிதான் ஒரிஜினல்,  மீதம் இரண்டு அதன் ஜெராக்ஸ்.

ஆனால் இங்கே பி.ஏ வும் சரியில்லை, பிரதமரும் சரியில்லை.

STRENGTH என்பதற்கு புதிய ஸ்பெல்லிங் கண்டுபிடித்துள்ளார்கள்.

எழுதிக் கொடுத்ததை படிப்பதற்கே இப்படி . . .

தனி ஒருவன் படத்தில் வரும் தம்பி ராமையா ஏற்ற முட்டாள் அமைச்சர் கதாபாத்திரம்  மோடியை விட பெட்டர். 


3 comments:

  1. மோடியின் முட்டாள்தனம் புதிதா என்ன?

    ReplyDelete
  2. Language தெரியலனா முட்டாள் அமைச்சரா? சரிங்க தோழர்

    ReplyDelete
    Replies
    1. தெரியலைன்னா தப்பில்லை. தெரிஞ்ச மாதிரி சீன் போடற ஆளை வேறென்ன சொல்ல தோழர்?

      தவிர மோடியின் முட்டாள்தனம் என்பது மொழி தெரியாத பிரச்சினை மட்டுமல்ல. இந்த வலைப்பக்கம் முழுதும் ஏராளமான சம்பவம் சான்றாக உள்ளது

      Delete