Monday, October 7, 2019

9 நாட்கள் மட்டுமல்ல . . .



நவராத்திரிக்கு என்று வந்த ஒரு வாழ்த்துச் செய்தி . . .

மிகவும் அர்த்தபூர்வமானது.

பெண்களை ஒன்பது நாட்கள் வழிபடுவதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள்

என்று சொல்லும் அற்புதமான வாழ்த்துச் செய்தி.


No comments:

Post a Comment