இந்தியாவின் தந்தை மோடி என்று சொல்லியுள்ள நீங்கள், மோடியின் வலது, இடது கரங்களாக, அவர் பிரதமராவதற்காக எல்லா விதமான ஜூம்லா வேலைகளையும் செய்து உலகின் மிகப் பெரிய கேடி என்று அறியப்படுகிற அமித் ஷா வை ஏன் இன்னும் இந்தியாவின் சித்தப்பா என்று அறிவிக்காமல் இருக்கிறீர்கள்?
உடனடியாக அதனை செய்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எஸ்.ராமன், வேலூர்
பிகு 1
மேலே உள்ள ஹிந்து இதழ் கார்ட்டூனில் திரு சுரேந்திரா, ஒவ்வொரு மோடி சிலையோடும் ஒரு விலைச் சீட்டை இணைத்திருப்பது அற்புதம்!
பிகு 2
அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய காரணத்தால் அமெரிக்க அரசு இதனை தேசத்துரோகமாக கருதி வழக்கு பதிவு செய்து என் மீது விசாரணை நடத்துமா? அமெரிக்கா செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்குமல்லவா?
No comments:
Post a Comment