Friday, October 11, 2019

சீன ஜனாதிபதியோடு வந்தால் மட்டும் !!!!



சீன ஜனாதிபதியை முன்னிறுத்தி தமிழகத்திற்கு வருவதால் இந்த முறை #GoBackModi  இருக்காது என்று சங்கிங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு. 

அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருந்து விட முடியாது.

தமிழக மக்களின் எதிரி மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவரை தமிழகத்தின் உணர்வு மிக்க மக்கள் #GoBackModi என்றுதான் சொல்வார்கள்.

சீன ஜனாதிபதி வந்துள்ளதால் அவருக்கு மட்டும் 
Welcome xi Jiping.

இதுவே டொனால்ட் ட்ரம்ப் என்றால் அவருக்கும் Go Back தான் . . .

No comments:

Post a Comment