Saturday, October 12, 2019

வேட்டி கட்டினாலும் விட மாட்டோம் மோடி



ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம்,
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை,
ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு,
விவசாயிகளுக்கு 150 % கொள்முதல் விலை

போன்ற மோடியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாதவர்கள் தமிழக மக்கள். ஜூம்லா வாக்குறுதிகள் கொடுத்த நேரத்திலும் அவர்கள் மயங்கவில்லை.

பாலகோட் பொய்த்தாக்குதல் நடத்தி வீரனாக காண்பித்து போலி தேச பக்த வேடம் போட்ட போதும் அவர்கள் மோடியை நம்பவில்லை.

அப்படிப்பட்ட தமிழக வேட்டி கட்டி வந்தால் மயக்கிட முடியாது மோடி.

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே


#GoBackModi

பிகு:

மோடியை அப்போதும் சிலர் ஆதரித்தார்கள்.
இப்போதும் சிலர் ஆதரிக்கிறார்கள்.
பாவம்அந்த பலியாடுகள்! 
மோடியை ஆதரித்து காமெடி பீஸாக காட்சியளிக்கிறார்கள்.

No comments:

Post a Comment