Wednesday, October 9, 2019

ரபேலுக்கும் ராஜ்நாத்திற்கும் நன்றி



782 ஸ்பேர் பார்ட்ஸால  ஓடாத வண்டி இந்த எலுமிச்சை பழத்தால்தான் ஓடப் போகுதா என்ற விவேக்கின் காமெடி காட்சியை நினைவு படுத்திய ரபேல் போர் விமானத்துக்கும் அதன் முதல் விமானத்தை வாங்கப் போன ராஜ்நாத் சிங்குக்கும் நன்றிகள் பல.

ப்ளேன் பிரான்ஸ் நாட்டு கம்பெனியுடையது.
அதில் லாபம் அனில் அம்பானிக்கு.
அந்த எலுமிச்சை பழம் செலவு யாருடையது?

No comments:

Post a Comment