Sunday, October 13, 2019

எம்.ஜி.ஆர் அன்னிக்கே பாடிட்டாரு !!!

மோடியின் குப்பை அள்ளும் நாடகம் பற்றி எம்.ஜி.ஆர் பாடிய பாட்டிற்கு மேல் வேறென்ன சொல்வது!



இதையும் நம்பி புளகாங்கிதம் அடையும் அதி மேதாவிகள்  வேறு இருக்கிறார்கள்.

அவர்கள் மீது பரிதாபம்தான் வருகிறது. 

மோடியை நம்பும் முட்டாள்தனத்திலிருந்து என்று விடுதலை பெறுவார்கள்? இல்லை அந்த மூடத்தனம்தான் அவர்களின் வாழ்க்கையாகி விடுமோ?

1 comment:

  1. MGR has sung many such situation songs.Suitably selected for comparison.however the song is very close to my heart.i always enjoy this.

    ReplyDelete