Wednesday, October 23, 2019

பாஸானாலும் மோடி ஃபாலோயர்


மோடி பின்பற்றும் யோக்கிய சிகாமணி . . .



ஒரு வெறியனின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

அந்த ஆபாச சங்கி பெருமிதத்தோடும் புளகாங்கிதப்பட்டு போட்டுள்ள ட்விட்டர் பதிவை பாருங்கள்.



இந்த அயோக்கிய சிகாமணியை ட்விட்டரில் தீர்க்கதரிசி மோடி பின்பற்றுகிறார் என்று எவ்வளவு பெருமையாக எழுதியுள்ளார் பாருங்கள்.

இந்தாளின் லட்சணம் ஊரறிந்தது. இவரை பின்பற்றுகிறவரின் லட்சணம் மட்டும் எப்படி இருக்கும்?

அனைவரும் ஒரே காவிக்குட்டையில் ஊறிய மட்டைகள்தானே!

மோடியின் சகவாசம் யாரோடெல்லாம் இருக்கிறது என்று பாருங்கள் மக்கழே!


3 comments:

  1. மக்கழே

    எழுத்துப்பிழை

    ReplyDelete
    Replies
    1. பிழை அல்ல, விஜயகாந்த் ஸ்டைல்.
      இன்றைய பதிவைப் பார்த்தால் ஏன் அப்படி எழுதினேன் என்பது தெரியும்

      Delete