ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு கீழே உள்ளது.
மரண பங்கம் என்பது இதுதான்.
பை கூட சொல்லாமல் காரில் ஏறிப்போன மூத்த பத்திரிக்கையாளர் ஏதாவது பதுங்கு குழியில் ஒளிந்துள்ளாரா என்று தெரியவில்லை.
அடுத்தவர் பதிவுகளில் அவ்வப்போது மூக்கை நுழைத்து தன் காவி நிறத்தை வெளிப்படுத்திச் செல்பவர் அவரைப் பற்றிய பதிவுக்கு மட்டும் ஏன் எதிர்வினையாற்றாமல் பதுங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.
ஓ! மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்த செல்பி டைட்டில் சவர்க்கர் பரம்பரை அல்லவா!
No comments:
Post a Comment