Saturday, February 24, 2018

ஜெ சிலை. ஆணியே . . .

ஜெயலலிதாவிற்கு வைக்கப்பட்டுள்ள சிலையைப் பார்க்கையில் ஃப்ரண்ட்ஸ் படத்து வடிவேல் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது.



இவர்கள் சிலை வைத்திருக்கவே வேண்டாம். 

2 comments:

  1. இரும்பு தலைவியின் சிலையை பார்த்து மகிழ்ச்சி.
    ஆனாலும் நாட்டில் ஏற்கெனவேயுள்ள சிலை பெருக்கம் போதாது என்று, நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஒரு குற்றவாளிக்கு சிலை வைத்தது வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. இரும்பு தலைவிக்கு பொருத்தமான சிலை என்று மகிழ்ச்சி அடைந்தால், சிலையின் தோற்றத்தில் அமைச்சர்கள் மாற்றம் செய்ய போகிறார்களாம் என்ற துயர செய்தி வந்துள்ளது.

      Delete