சமீபத்தில் தமிழ்மணம் சில நாட்கள் செயல்படவில்லை. அப்போது சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் இருந்தது.
அதற்குப் பிறகு மீண்டும் செயல்பட்டது. மூன்று மாத ரேங்க், வார ரேங்க் ஆகியவையெல்லாம் வந்தது (நமக்குக் கூட ஒரு ஜம்ப் இருந்தது)
இப்போது ஒரு மூன்று நாட்களாக அந்த பக்கம் காலியாக உள்ளது.
இது எனக்கு மட்டுமான பிரச்சினையா?
மீண்டும் நம் வலைப்பக்கத்தை இணைக்க வேண்டுமா?
விபரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்
ஏதாவது திருத்தம் நடக்குது போல எனக்கும் அப்டித்தான்
ReplyDeleteதமிழ்மணம் பல நாட்களாகவே செயல்படாமல்தான் இருக்கிறது நண்பரே
ReplyDeleteவேறு ஏதேனும் திரட்டிகள் உள்ளனவா
ReplyDelete