இந்தியாவில் இருப்பதே மோடிக்கு பிடிக்காது.
அதிலும் இந்திய நாடாளுமன்றத்துக்கு வருவது என்றால் அவருக்கு கொஞ்சமும் பிடிக்காது.
அதனால்தான் அங்கே வந்தாலே அவர் அபத்தமாக உளறிக் கொண்டே இருக்கிறார். இவர் அச்சுபிச்சு என்று பேசப் பேச இவரை ஆதரித்த அதி மேதாவிகள்தான் டென்ஷன் ஆகிறார்கள்.
அவர்களுக்காகவாவது மோடி கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
இந்த மீம்க்கான காரணம் கீழேயுள்ள தகவல்
No comments:
Post a Comment