இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பல் பழுது பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய ரூபாய் 125 கோடி செலவாகும் என்று அதை உற்பத்தி செய்த ரஷ்யக் கம்பெனி தெரிவித்துள்ளதாக இன்று காலை ஹிந்து நாளிதழில் படித்தேன்.
இந்தியாவிற்கு செலவை மிச்சம் செய்ய நீட் நிர்மலா அம்மையாருக்கு ஒரு ஆலோசனை.
போர் வந்தால் மூன்றே நாட்களில் தங்களின் குண்டர்களை, மன்னிக்கவும் தொண்டர்களை தயார் செய்யக் கூடிய காவிப் பட்டாளத்தின் தலைவர் மோகன் பகவத்திடம் இந்த பணியை ஒப்படைத்தால் அவரால் அதனை ஒரு மணி நேரத்தில் ஒரு பைசா செலவில்லாமல் ரிப்பேர் செய்து விட முடியுமல்லவா?
இன்னா லீடர், இப்பொலாம் ஒரு பயலூம் கமென்ட் போடமாட்டேங்கிறான். இந்த பட்ஜெட்டுக்கு பிறகு புத்திவந்து திருந்திடாங்களா இல்ல சின்சியரா பக்கோடா விக்க கிளம்பிட்டாங்களா.
ReplyDeleteyeppavaavadhu oru vaatiinnnaa
Deletevandhu paakkkalaaam
yeppavumeyyy
ippadinnnaaa....
adhaannn.