அவர்
தொலைக்காட்சி விவாதத்திற்கு வந்தால் அவர் என்ன பேசப் போகிறார் என்பது யாருக்குமே முக்கியம்
கிடையாது. ஏனென்றால் அவர் பேசுவது எல்லாமே அபத்தம்தான். அன்றைய தினம் அவருக்கு என்ன
அடைமொழி கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கிற விஷயம்.
தொலைக்காட்சி
ஊடகங்களின் கற்பனைத் திறனுக்கு அடையாளம்தான் அவருக்கு அன்றாடம் அளிக்கிற அடைமொழிகள்.
பாஜகவின்
அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டது தொலைக்காட்சிகளுக்கும் மீம்
கிரியேட்டர்களுக்கும்தான் மிகப் பெரிய இழப்பு.
இன்னொரு
கைப்பிள்ளை இனி எப்போது கிடைப்பாரோ?
ஜி.ராமகிருஷ்ணன் என்ற படத்திற்கும் நேற்றுதான் கடைசி நாள். அதைப் பற்றியும் எழுதலாமே உண்டியல் குலுக்கி
ReplyDeleteமிஸ்டர் அறிவு கெட்ட அனானி, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என்ற மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் என்பதை புரிந்து கொள். ஒருவர் மூன்று முறை மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும் என்ற கட்சியின் விதி பற்றியெல்லாம் உனக்கு எங்கே தெரியும்?
Deleteநாங்கள் நேர்மையாக உண்டியல் குலுக்கி பணம் வசூலிக்கிறோம், காவிகள் போல நீரவ் மோடி போன்ற திருடர்களிடம் பிச்சையெடுத்தல்ல
ஆமா உலகமகா திருடன் தளிர் ராமசந்திரனையே வேட்பாளராக வைத்திருக்கும் நீங்கள் எல்லாம் நேர்மை பற்றி பேசுறீங்க
ReplyDeleteசரியான மக்கு என்பதை நிரூபித்து விட்டீர்கள். தளி ராமச்சந்திரன் எந்த கட்சி என்று தெரிந்து கொண்டு வரவும்.
Deletehttps://en.wikipedia.org/wiki/T._Ramachandran_(politician)
Deleteஅவன் உண்டியல் குலுக்கி பார்டி தானே
அவர் எந்த கட்சி என்று முதலில் சொல்லுப்பா?
Deleteஅவர் எங்க கட்சி வேட்பாளாரா என்று தெரிந்து கொண்டு வாப்பா
பொலிட் பீரோவுக்கு ஒரு தலித் ஐ அனுமதித்து விட்டு பேசுங்கள்
ReplyDeleteஅதை இப்படி ஒளிந்து கொண்டு சொல்லக் கூடாது
Deleteதளி ராமசந்திரன் உண்டியல் குலுக்கி தானே
ReplyDeletehttps://en.wikipedia.org/wiki/T._Ramachandran_(politician)
அவர் எந்த கட்சி என்று முதலில் சொல்லுப்பா?
Deleteஅவர் எங்க கட்சி வேட்பாளாரா என்று தெரிந்து கொண்டு வாப்பா
அப்போ நீங்கள் உண்டியல் குலுக்கி இல்லையா ?
Deleteஅதிமுக வா
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
Deletehttps://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D)
Deleteஅவர் CPM என்று தகவல் சொல்கின்றது
Deleteஅவர் அந்த பார்டியில் இல்லை என்றால் சொல்லவும்
நாங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்
.
சிலவேளை அந்த பார்டியில் இல்லை என்றால் சொல்லவும் அறிந்து கொள்கின்றோம்
BBC இல் கூட தளி ராமசந்திரன் CPM என்று சொல்கின்றது
Deleteஉங்கள் கருத்து என்ன
http://www.bbc.com/tamil/india/2012/08/120820_mlaramachandran.shtml
ஆமாம். பி.பி.சி யில் அவர் சி.பி.எம் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? மீண்டும் மீண்டும் மக்கு என்று நிரூபிக்கிறீர்களே?
Deleteநல்ல கண்ணுவும் இந்த கொலைகாரன் தளி ராமச்சந்திரனும் ஒரே பார்டி
ReplyDeleteஇவ்வளவுதான்
அய்யா அனானி,
ReplyDeleteஉங்க வீட்டில யாராவது விஷயம் தெரிஞ்ச பெருசுங்க இருந்தா அவங்க கிட்ட கொஞ்சம் அரசியல் வரலாறு எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்குங்க. இந்த விக்கிபீடியா போன்றவற்றை எல்லாம் நம்ப வேணாம்.
அப்புறம் இந்த தளி ராமச்சந்திரன் பற்றியெல்லாம் நானே நிறைய
எழுதியிருக்கேன். பொறுமை இருந்தா தேடி படிங்க.
உண்டியல் குலுக்குறது அசிங்கமில்லை. ஊர்ப் பணத்தை ஊழல் செஞ்சு
கொள்ளையடிக்கிறதுதான் அசிங்கம். ஓடிப் போன திருடனோட மோடி
போட்டோவுக்கு போஸ் கொடுத்தது அதை விட அசிங்கம்.
முதலாளிகளிடம் எலும்புத்துண்டு வாங்கிக் கொண்டு வாலாட்டுகிற
முதலாளித்துவ கட்சிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
இதுக்கெல்லாம் நேர்மையாக பதில் சொல்ல முடியற போது வாங்க.
அது வரைக்கு ரெண்டு பேர் டைமையும் வேஸ்ட் செய்ய வேண்டாம்
முதலில் வந்த அனானி சிறிது அறியாமையை பேசி இருக்கின்றார்
ReplyDeleteசரி
தளி ராமசந்திரன் கொள்ளைக்காரன் , கொலைகாரன்
ஒரு காலத்தில் cpm இல் கூட இருந்திருக்கிறான் . அங்கே இருந்து கொண்டு தனியாக தேர்தலில் போட்டியிடட காரணத்தால் கட்சி இல் இருந்து விலக்கபட்டான் . அவன் செய்த தீமைகளுக்காக விலக்கவில்லை
விலகிய தளி ராம் வேறு எங்கும் போகவில்லை . இன்னொரு பொதுவுடைமை கட்சி cpi க்குத்தான் போனான் . அங்கிருந்து தான் போட்டியிட்டான்
அந்த கட்சி
யில் தான் உத்தமர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் நல்ல கண்ணு இருக்கார் . அவர் என்றைக்கும் தளி ராமசந்த்ரனை கண்டிச்சதும் இல்லை . விமர்சனம் செய்ததும் இல்லை
எல்லாம் பைசா தான் காரணம்
பணம் இருந்தால் பொதுவுடைமை கட்சி கூட வாயை பொழந்துகிட்டு இருப்பாங்க
அனானி 2
நீங்க cpm
ReplyDeleteதளி cpi
நீங்க அவன் உங்க கட்சி இல்லை அதனால உங்க கட்சி யோக்கியம் என்று சொல்லிக்கிட்டு இருக்கலாம்
ஆனால்
இப்போ CPI அயோக்கிய கட்சிதான் அவனை வைச்சிருக்கும் நல்லகண்ணு கூட ஒரு வகையில் மோசடியாளர்தான்
அனானி 2