Tuesday, February 27, 2018

காவிரி - கோதாவரி. கட்காரி- கண்றாவி



மோடியின் மந்திரியான நிதின் கட்காரி நேற்று சென்னையில் அளித்த பேட்டியில்

"காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அவ்வளவு சுலபமாக விரைவில் அமைக்க முடியாது. கர்னாடகமும் தமிழகமும் என் கண்கள். இரண்டையும் பாதுகாக்க வேண்டும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து கோதாவரியையும் காவிரியையும் இணைத்து அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் தருவேன்"

உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை முடியாது என்று சொல்கிற நிதின் கட்காரி மீது அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

தேர்தல் வரப் போகிற கர்னாடகத்தின் கண்ணில் வெண்ணெய் வைப்பதற்காக தமிழகத்தின் கண்களில் வைக்க சுண்ணாம்பு தயாராகிறது.

காவிரி - கோதாவரி இணைப்பு என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அது அம்பானி, அதானி என்று ஏதாவது முதலாளியின் கஜானாவுக்குச் செல்லும். 

அதில் ஒரு பகுதி கட்காரியின் பைக்கும் செல்லும்

14 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. மலைவாழ் குடிமகனின் கொலையை எந்த கம்யூனிஸ்ட் ஆவது கண்டிச்சு இருக்கானா?

    ReplyDelete
  7. மலைவாழ் குடிமகனின் கொலையை எந்த கம்யூனிஸ்ட் ஆவது கண்டிச்சு இருக்கானா?

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. போதை தெளிந்ததும் ஒழுங்கா பத்திரிக்கையெல்லாம் படிச்சுட்டு அப்புறமா எழுது

    ReplyDelete
  14. I couldn't resist commenting. Well written!

    ReplyDelete