Sunday, February 4, 2018

மாட்டிக் கொண்ட துணைவேந்தருக்கு சில கேள்விகள்

லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியிடம் சில கேள்விகள்.

நாற்பது லட்சம் வாங்கிய கணபதியை கைது செய்த காவல்துறை  துணை வேந்தராவதற்காக கணபதியிடம் லஞ்சம் வாங்கியவ்ர்களையும் பொறி வைத்து பிடிக்க வேண்டும்.

எந்த ஒரு திருடனையும் விடக்கூடாது.




No comments:

Post a Comment