Saturday, February 17, 2018

காவிரிக்கு இவ்வளவுதான் மதிப்பா ஜக்கி சார்?



நதிகளை இணைக்க மிஸ்ட் கால் கொடுக்கச் சொன்ன    ஜக்கியார் ஏன் இப்படி நதிகளுக்குள்ளேயே பாரபட்சம் காட்டுகிறார்.



தமிழக விவசாயத்தின் ஜீவாதாரமாக விளங்குகிற காவிரிக்கு மதிப்பு ஐநூறு ரூபாய்தான். கங்கைதான் ஓஸ்தியாம், ஐம்பதாயிரம் ரூபாய்.

கல்லா கட்டுவதில் கூட இப்படி தரம் பிரிப்பீர்களா?


7 comments:

  1. மக்கள் நதிகளை நேசிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் அமரும் இடங்களுக்கு சத்குரு நதிகளின் பெயர்களை சூட்டியுள்ளார்.

    அவரை குறை சொல்லும் பார்வையில் பார்த்தால் எல்லாம் தவறாகத்தான்
    தெரியும்.

    கம்யூனிஸ்டுகளுக்கு ஆக்கபூர்வமாக சிந்திக்கவே தெரியாது. அதனால்தான்
    நீங்கள் அழிந்து கொண்டே இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. இந்த பதிவுக்கே இப்படி கோபப்பட்டா, அந்த அனானி அடுத்த பதிவுக்கு என்ன சொல்வார்ன்னு நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது.

      Wait Till Morning

      Delete
    3. கம்யூனிஸ்டுகளை குறை சொல்ல அவர்களுக்கு அருகதை கிடையாது. ஆனாலும் உங்கள் பின்னூட்டத்தின் வார்த்தைகள் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆகவே நீக்கியுள்ளேன்

      Delete
  2. கம்யூனிஸ்ட் என்றால் அவ்வளவு எளக்காரமா? டேய் அனானி... Communion என்றால் come in union , அதாவது ஒரே அமைப்பு அல்லது சமத்துவத்திள்குள் வா என்ற கொள்கை ஒனக்கு எப்படி பிடிக்கும்? நீ தான் நால்வருண கும்பலே...

    ReplyDelete
  3. கம்யூனிஸ்ட் என்றால் இளக்காரமா? டோய் அனானி.. come in union(சமத்துவத்திற்குள் வா) என்று சொல்லும் எனக்கும் நாலு வருண ஆதரவாளன் உனக்கும் ரொம்ப ஒத்து போகாதுப்பா

    ReplyDelete
  4. Those who are loving Rivers, there is no need to earn cash. Jaggi is a Pakki. Self Made Corporate Samiyar.

    ReplyDelete