Thursday, February 20, 2020

"காவி"த் தலைவரா எம்.ஜி.ஆர்?



முக நூலில் பார்த்த படம் கீழே உள்ளது.




எந்த ஊர் என்று தெரியவில்லை. எடுபிடி, ஓபிஎஸ், மாப்பா, ராபா ஆகியவரை விட தீவிர பாஜக விசுவாசி போல.

மனதுக்குள் காவிமயமான பின்பு வெளிப்படையாகவே காண்பித்தால் என்ன என்று நினைத்த அந்த ரத்தத்தின் ரத்தத்தின் நேர்மை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு . . .

அநேகமாக அடுத்து

அடிமைப்பெண் படத்தின் 

"காலத்தை வென்றவன் நீ. காவியமானவன் நீ" 

என்ற பாடலை

"காலத்தை வென்றவன் நீ. காவியும் ஆனவன் நீ" 

என்று ரீமிக்ஸ் செய்து வெளியிடப் போகிறார்கள்



No comments:

Post a Comment