Tuesday, February 11, 2020

துடைப்ப அடி செம ஜோர் . . .



ஆணவத்தில் அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களுக்கு டெல்லி மாநில மக்கள் துடைப்பத்தாலேயே சரியான அடி கொடுத்துள்ளார்கள்.

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஏழு இடங்களைப் பெற்றது பாஜக.
இப்போதும் ஏழு இடங்களைத்தான் பெற்றது.

அது ஏழிற்கு ஏழு
இப்போது எழுபதிற்கு ஏழு

கொடுங்கோல் ஆட்சிக்கு தக்க பாடம் புகட்டியுள்ள டெல்லி மாநில மக்களுக்கும் வெற்றி பெற்ற அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள்

2 comments:

  1. இப்படியே எழுதி சந்தோசப்பட்டுக் கொள்வோம்...நாம சார்ந்திருக்கிற காங்கிரஸ் செருப்படி வாங்கியுள்ளதை மறந்தபடி...அல்லது மறைத்தபடி.

    ReplyDelete
    Replies
    1. சார், நான் காங்கிரஸ்காரனல்ல.

      Delete