Sunday, February 2, 2020

சூரிய விளக்கும் சூரிய உதயமும் - முன்னோட்டம்

விசாகப்பட்டிணத்தில் அகில இந்திய மாநாடு முடிந்து நேற்று முன் தினம் மாலை வீடு திரும்பினோம்.

அற்புதமான மாநாட்டு அனுபவங்கள்,
வாழ்வின் உன்னதமான தருணம்,
விசாகப்பட்டிணத்தின் முக்கியத்துவம்,
ஒவ்வொரு நாளும் பதிவு செய்த சூரிய உதயம்

என்று எழுத ஏராளமாக உள்ளது.

அதன் முன்னோட்டமாக

சூரிய ஒளியில் இயங்கும் தெரு விளக்கின் மேல் காட்சி அளிக்கும் சூரியனின் படம் இன்று.



நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசாகப்பட்டிண அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.



No comments:

Post a Comment